Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 4:14 in Tamil

கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

Kannaanaagiya aleksanthar enakku vegu theemaiseythaan; avanudaiya seykaikkuththakkathaagak karththar avanukkup pathilalippaaraaga.

Download verse image

2 Timothy 4:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
Open Tamil Contemporary Version
செப்புத்தொழிலாளியாகிய அலெக்சாந்தர் எனக்கு மிகவும் தீமைசெய்தான். அவனுடைய செயல்களுக்கான பிரதிபலனை கர்த்தர் அவனுக்குக் கொடுப்பார்.
Tamil Easy Reading Version
கொல்லனாகிய அலெக்சாண்டர் எனக்கு எதிராகப் பல தீய செயல்களைச் செய்தான். அவன் செய்த செயல்களுக்கு கர்த்தர் அவனைத் தண்டிப்பார்.

2 Timothy 4:14 in English

King James Version (KJV)
Alexander the coppersmith did me much evil: the Lord reward him according to his works:
World English Bible (WEB)
Alexander the coppersmith did much evil to me. The Lord will repay him according to his deeds.
American Standard Version (ASV)
Alexander the coppersmith did me much evil: the Lord will render to him according to his works:
Bible in Basic English (BBE)
Alexander the copper-worker did me much wrong: the Lord will give him the reward of his works:
Darby Translation (DBY)
Alexander the smith did many evil things against me. The Lord will render to him according to his works.
Webster's Bible (WBS)
Alexander the copper-smith did me much evil: the Lord reward him according to his works:
Young's Literal Translation (YLT)
Alexander the coppersmith did me much evil; may the Lord repay to him according to his works,

Read in context

  1. 12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
  2. 13துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டு வா.
  3. 14கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
  4. 15நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்துநின்றவன்.
  5. 16நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
Read all of 2 Timothy 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.