Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 4:13 in Tamil

துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டு வா.

Thurovaa pattanaththilirukkira kaarppu enpavan vasaththil naan vaiththuvantha maelangiyaiyum, pusthagangalaiyum, visaeshamaayth thorsurulkalaiyum nee varugirabothu eduththukkondu vaa.

2 Timothy 4:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் வைத்துவிட்டுவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோல் சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
Open Tamil Contemporary Version
துரோவாவிலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் விட்டுவந்த எனது மேலுடையை நீ வரும்போது கொண்டுவா. என் புத்தகச்சுருள்களையும், விசேஷமாக தோல்சுருள்களையும் கொண்டுவா.
Tamil Easy Reading Version
நான் துரோவாவில் இருந்தபோது எனது மேலங்கியை கார்ப்புவிடம் விட்டு விட்டு வந்தேன். நீ வரும்போது அதை எடுத்து வா. எனது புத்தகங்களையும் எடுத்து வா. குறிப்பாக தோலால் ஆன என் புத்தகச்சுருளை எடுத்து வா. அவையே எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.

2 Timothy 4:13 in English

King James Version (KJV)
The cloke that I left at Troas with Carpus, when thou comest, bring [with thee], and the books, [but] especially the parchments.
World English Bible (WEB)
Bring the cloak that I left at Troas with Carpus when you come—and the books, especially the parchments.
American Standard Version (ASV)
The cloak that I left at Troas with Carpus, bring when thou comest, and the books, especially the parchments.
Bible in Basic English (BBE)
The coat which I did not take from Troas and which is with Carpus, get when you come, and the books, specially the papers.
Darby Translation (DBY)
The cloak which I left behind [me] in Troas at Carpus's, bring when thou comest, and the books, especially the parchments.
Webster's Bible (WBS)
The cloke that I left at Troas with Carpus, when thou comest, bring [with thee] , and the books, [but] especially the parchments.
Young's Literal Translation (YLT)
the cloak that I left in Troas with Carpus, coming, bring thou and the books — especially the parchments.

Read in context

  1. 11லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
  2. 12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
  3. 13துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டு வா.
  4. 14கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
  5. 15நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்துநின்றவன்.
Read all of 2 Timothy 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.