Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 4:12 in Tamil

தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

Theegikkuvai naan ebaesuvukku anuppinaen.

Download verse image

2 Timothy 4:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பினேன்.
Open Tamil Contemporary Version
நான் தீகிக்குவை எபேசுவிற்கு அனுப்பியுள்ளேன்.
Tamil Easy Reading Version
நான் தீகிக்குவை எபேசுவுக்கு அனுப்பினேன்.

2 Timothy 4:12 in English

King James Version (KJV)
And Tychicus have I sent to Ephesus.
World English Bible (WEB)
But I sent Tychicus to Ephesus.
American Standard Version (ASV)
But Tychicus I sent to Ephesus.
Bible in Basic English (BBE)
Tychicus I sent to Ephesus.
Darby Translation (DBY)
But Tychicus I have sent to Ephesus.
Webster's Bible (WBS)
And Tychicus have I sent to Ephesus.
Young's Literal Translation (YLT)
and Tychicus I sent to Ephesus;

Read in context

  1. 10ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத் தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
  2. 11லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
  3. 12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
  4. 13துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டு வா.
  5. 14கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
Read all of 2 Timothy 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.