Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 13:35 in Tamil

அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.

Andriyum, ummudaiya parisuththar azhivaik kaanavotteer endru vaeroru sangeethaththil solliyirukkirathu.

Download verse image

Acts 13:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும், ‘உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்’ என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
Open Tamil Contemporary Version
அப்படியே இது இன்னுமொரு இடத்தில், “ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்: “‘உங்களது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறையில் மக்கிப்போக அனுமதிக்கமாட்டீர்கள்.’

Acts 13:35 in English

King James Version (KJV)
Wherefore he saith also in another [psalm], Thou shalt not suffer thine Holy One to see corruption.
World English Bible (WEB)
Therefore he says also in another psalm, ‘You will not allow your Holy One to see decay.’
American Standard Version (ASV)
Because he saith also in another [psalm], Thou wilt not give thy Holy One to see corruption.
Bible in Basic English (BBE)
Because he says in another Psalm, You will not let your Holy One see destruction.
Darby Translation (DBY)
Wherefore also he says in another, Thou wilt not suffer thy gracious one to see corruption.
Webster's Bible (WBS)
Wherefore he saith also in another [psalm] , Thou wilt not suffer thy Holy One to see corruption.
Young's Literal Translation (YLT)
wherefore also in another [place] he saith, Thou shalt not give Thy kind One to see corruption,

Read in context

  1. 33இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
  2. 34இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
  3. 35அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
  4. 36தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
  5. 37தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
Read all of Acts 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.