Acts 21:7 in Tamil
நாங்கள் கப்பல்யாத்திரையைமுடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.
Naangal kappalyaaththiraiyaimudiththu, theerubattanaththai vittup piththolomaay pattanaththukku vanthu, sagothararai vinavi, avarkalidaththil orunaal thanginom.
Acts 21:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் கப்பல் பயணத்தை முடித்து, தீரு பட்டணத்தைவிட்டு பித்தொலோமாய் பட்டணத்திற்கு வந்து, சகோதரர்களைச் சந்தித்து, அவர்களை வாழ்த்தி அவர்களோடு ஒருநாள் தங்கினோம்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம்.
- Tamil Easy Reading Version
- தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம்.
Acts 21:7 in English
- King James Version (KJV)
- And when we had finished [our] course from Tyre, we came to Ptolemais, and saluted the brethren, and abode with them one day.
- World English Bible (WEB)
- When we had finished the voyage from Tyre, we arrived at Ptolemais. We greeted the brothers and stayed with them one day.
- American Standard Version (ASV)
- And when we had finished the voyage from Tyre, we arrived at Ptolemais; and we saluted the brethren, and abode with them one day.
- Bible in Basic English (BBE)
- And journeying by ship from Tyre we came to Ptolemais; and there we had talk with the brothers and were with them for one day.
- Darby Translation (DBY)
- And we, having completed the voyage, arrived from Tyre at Ptolemais, and having saluted the brethren, we remained one day with them.
- Webster's Bible (WBS)
- And when we had finished [our] course from Tyre, we came to Ptolemais, and saluted the brethren, and abode with them one day.
- Young's Literal Translation (YLT)
- And we, having finished the course, from Tyre came down to Ptolemais, and having saluted the brethren, we remained one day with them;
Read in context
- 5அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
- 6ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
- 7நாங்கள் கப்பல்யாத்திரையைமுடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.
- 8மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகியபிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.
- 9தீர்கதரிசனஞ்சொல்லுகிறகன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
Cross references
- Hebrews 13:24 எபிரெயர் 13:24உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- Acts 21:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:19அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில்செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.
- Acts 12:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து; ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
- 1 Samuel 10:4 1 சாமுவேல் 10:4உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும்.
- 1 Samuel 13:10 1 சாமுவேல் 13:10அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டு போனான்.
- Acts 18:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:22செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
- Acts 21:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:10நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
- Acts 28:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
- Acts 25:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:13சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.
- Matthew 5:47 மத்தேயு 5:47உங்கள் சகோதரரைமாத்திரம்வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?
Original words (Greek)
- And · G1161δέ dé
- we · G2249ἡμεῖς hēmeîs
- finished · G1274διανύω dianýō
- course · G4144πλόος plóos
- from · G575ἀπό apó
- Tyre · G5184Τύρος Týros
- came · G2658καταντάω katantáō
- to · G1519εἰς eis
- Ptolemais · G4424Πτολεμαΐς Ptolemaḯs
- and · G2532καί kaí
- saluted · G782ἀσπάζομαι aspázomai
- brethren · G80ἀδελφός adelphós
- abode · G3306μένω ménō
- with · G3844παρά pará
- them · G846αὐτός autós
- one · G1520εἷς heîs
- day · G2250ἡμέρα hēméra
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.