Acts 27:29 in Tamil
பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.
Paaraiyidangalil vizhuvomendru payanthu, pinnaniyaththilirunthu naalu nangoorangalaippottu, pozhuthu eppothu vidiyumo endrirunthaarkal.
Acts 27:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, எப்போது பொழுதுவிடியுமோ என்றிருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் பாறைகளில் மோதி விடுவோம் என்று பயந்து, அவர்கள் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை வெளியே போட்டார்கள். பின்பு, பகல் வெளிச்சத்திற்காக மன்றாடினார்கள்.
- Tamil Easy Reading Version
- நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
Acts 27:29 in English
- King James Version (KJV)
- Then fearing lest we should have fallen upon rocks, they cast four anchors out of the stern, and wished for the day.
- World English Bible (WEB)
- Fearing that we would run aground on rocky ground, they let go four anchors from the stern, and wished for daylight.
- American Standard Version (ASV)
- And fearing lest haply we should be cast ashore on rocky ground, they let go four anchors from the stern, and wished for the day.
- Bible in Basic English (BBE)
- Then, fearing that by chance we might come on to the rocks, they let down four hooks from the back of the ship, and made prayers for the coming of day.
- Darby Translation (DBY)
- and fearing lest we should be cast on rocky places, casting four anchors out of the stern, they wished that day were come.
- Webster's Bible (WBS)
- Then fearing lest we should fall upon rocks, they cast four anchors out of the stern, and wished for the day.
- Young's Literal Translation (YLT)
- and fearing lest on rough places we may fall, out of the stern having cast four anchors, they were wishing day to come.
Read in context
- 27பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத்தோன்றிற்று.
- 28உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்.
- 29பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.
- 30அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில்,
- 31பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
Cross references
- Acts 27:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:17அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
- Hebrews 6:19 எபிரெயர் 6:19அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
- Acts 27:40–41 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:40–41நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி, இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று.
- Deuteronomy 28:67 உபாகமம் 28:67நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
- Psalm 130:6 சங்கீதம் 130:6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிறஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
- Acts 27:30 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:30அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில்,
- Acts 27:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:26ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
Original words (Greek)
- Then · G5037τέ té
- fearing · G5399φοβέω phobéō
- lest · G3381μήπως mḗpōs
- fallen · G1601ἐκπίπτω ekpíptō
- upon · G1519εἰς eis
- rocks · G5138τραχύς trachýs
- cast · G4496ῥίπτω rhíptō
- four · G5064τέσσαρες téssares
- anchors · G45ἄγκυρα ánkyra
- of · G1537ἐκ ek
- stern · G4403πρύμνα prýmna
- wished · G2172εὔχομαι eúchomai
- for · G1096γίνομαι gínomai
- day · G2250ἡμέρα hēméra
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.