Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 27:32 in Tamil

அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள்.

Appozhuthu, porchaevagar padavin kayirugalai aruththu, athaith thaazha vizhavittaarkal.

Download verse image

Acts 27:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது, போர்வீரர்கள் படகின் கயிறுகளை அறுத்து, அதைக் கீழே விழவிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
உடனே படைவீரர்கள் உயிர்காப்புப் படகைக் கட்டியிருந்த கயிற்றைவெட்டி, அதைக் கடலில் போகவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர்.

Acts 27:32 in English

King James Version (KJV)
Then the soldiers cut off the ropes of the boat, and let her fall off.
World English Bible (WEB)
Then the soldiers cut away the ropes of the boat and let it fall off.
American Standard Version (ASV)
Then the soldiers cut away the ropes of the boat, and let her fall off.
Bible in Basic English (BBE)
Then the armed men, cutting the cords of the boat, let her go.
Darby Translation (DBY)
Then the soldiers cut away the ropes of the boat and let her fall.
Webster's Bible (WBS)
Then the soldiers cut off the ropes of the boat, and let her fall off.
Young's Literal Translation (YLT)
then the soldiers did cut off the ropes of the boat, and suffered it to fall off.

Read in context

  1. 30அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில்,
  2. 31பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
  3. 32அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள்.
  4. 33பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்றுபதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.
  5. 34ஆகையால் போஜம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
Read all of Acts 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.