Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 27:31 in Tamil

பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.

Pavul nootrukku athibathiyaiyum saevagaraiyum nokki: ivarkal kappalil iraavittaal neengal thappip pizhaikkamaatteerkal endraan.

Download verse image

Acts 27:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
பவுல் நூறுபேருக்கு தலைவனையும், போர்வீரர்களையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவனையும், படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான்.

Acts 27:31 in English

King James Version (KJV)
Paul said to the centurion and to the soldiers, Except these abide in the ship, ye cannot be saved.
World English Bible (WEB)
Paul said to the centurion and to the soldiers, “Unless these stay in the ship, you can’t be saved.”
American Standard Version (ASV)
Paul said to the centurion and to the soldiers, Except these abide in the ship, ye cannot be saved.
Bible in Basic English (BBE)
But Paul said to the captain and his men, If you do not keep these men in the ship, you will not be safe.
Darby Translation (DBY)
Paul said to the centurion and the soldiers, Unless these abide in the ship ye cannot be saved.
Webster's Bible (WBS)
Paul said to the centurion, and to the soldiers, Except these abide in the ship, ye cannot be saved.
Young's Literal Translation (YLT)
Paul said to the centurion and to the soldiers, 'If these do not remain in the ship — ye are not able to be saved;'

Read in context

  1. 29பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.
  2. 30அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில்,
  3. 31பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
  4. 32அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள்.
  5. 33பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்றுபதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.
Read all of Acts 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.