Acts 27:30 in Tamil
அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில்,
Appozhuthu kappalaadkal kappalaivittodippoga vagaithaedi, munnaniyaththilirunthu nangoorangalaip podappogira paavanaiyaayp padavaik kadalil irakkugaiyil,
Acts 27:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டு ஓடிப்போக வகைதேடி, முன்பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிறதுபோல படகை கடலில் இறக்கும்போது,
- Open Tamil Contemporary Version
- கப்பலாட்கள் கப்பலில் இருந்து தப்பும் முயற்சியில் ஈடுபட்டு, உயிர்காப்புப் படகைக் கடலில் இறக்கினார்கள். அவர்கள் கப்பலின்முன் பகுதியிலிருந்து, நங்கூரங்களை இறக்குவது போல பாசாங்கு செய்துகொண்டே இப்படிச் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர்.
Acts 27:30 in English
- King James Version (KJV)
- And as the shipmen were about to flee out of the ship, when they had let down the boat into the sea, under colour as though they would have cast anchors out of the foreship,
- World English Bible (WEB)
- As the sailors were trying to flee out of the ship and had lowered the boat into the sea, pretending that they would lay out anchors from the bow,
- American Standard Version (ASV)
- And as the sailors were seeking to flee out of the ship, and had lowered the boat into the sea, under color as though they would lay out anchors from the foreship,
- Bible in Basic English (BBE)
- Then the sailors made attempts secretly to get away from the ship, letting down a boat as if they were about to put down hooks from the front of the ship;
- Darby Translation (DBY)
- But the sailors wishing to flee out of the ship, and having let down the boat into the sea under pretext of being about to carry out anchors from the prow,
- Webster's Bible (WBS)
- And as the shipmen were about to flee out of the ship, when they had let down the boat into the sea, under color as though they would cast anchors out of the foreship,
- Young's Literal Translation (YLT)
- And the sailors seeking to flee out of the ship, and having let down the boat to the sea, in pretence as [if] out of the foreship they are about to cast anchors,
Read in context
- 28உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்.
- 29பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.
- 30அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில்,
- 31பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
- 32அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள்.
Cross references
Original words (Greek)
- And · G1161δέ dé
- shipmen · G3492ναύτης naútēs
- about · G2212ζητέω zētéō
- flee · G5343φεύγω pheúgō
- of · G1537ἐκ ek
- ship · G4143πλοῖον ploîon
- when · G2532καί kaí
- down · G5465χαλάω chaláō
- boat · G4627σκάφη skáphē
- into · G1519εἰς eis
- sea · G2281θάλασσα thálassa
- colour · G4392πρόφασις próphasis
- though · G5613ὡς hōs
- would · G3195μέλλω méllō
- cast · G1614ἐκτείνω ekteínō
- anchors · G45ἄγκυρα ánkyra
- of · G1537ἐκ ek
- foreship · G4408πρῶρα prōra
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.