Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 7:17 in Tamil

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன். (கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Naan karththarai avarudaiya neethiyinpadi thuthiththu, unnathamaana karththarudaiya naamaththaik keerththanambannuvaen. (kiththeeth vaaththiyaththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 7:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன். மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.

Psalm 7:17 in English

King James Version (KJV)
I will praise the LORD according to his righteousness: and will sing praise to the name of the LORD most high.
World English Bible (WEB)
I will give thanks to the LORD according to his righteousness, and will sing praise to the name of the LORD Most High.
American Standard Version (ASV)
I will give thanks unto Jehovah according to his righteousness, And will sing praise to the name of Jehovah Most High.
Bible in Basic English (BBE)
I will give praise to the Lord for his righteousness; I will make a song to the name of the Lord Most High.
Darby Translation (DBY)
I will praise Jehovah according to his righteousness, and will sing forth the name of Jehovah the Most High.
Webster's Bible (WBS)
I will praise the LORD according to his righteousness: and will sing praise to the name of the LORD most high.
Young's Literal Translation (YLT)
I thank Jehovah, According to His righteousness, And praise the name of Jehovah Most High!

Read in context

  1. 15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
  2. 16அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.
  3. 17நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன். (கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.