Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 9:33 in Tamil

அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.

Angae ettu varushamaayk kattilinmael thimirvaathamullavanaaykkidantha ainaeyaa ennum paerulla oru manushanaik kandaan.

Acts 9:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கே எட்டு வருடங்களாக கட்டிலின்மேல் கை, கால்கள் செயலிழந்து கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான்.
Open Tamil Contemporary Version
அங்கே அவன் ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான். அவன் முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்தான்.
Tamil Easy Reading Version
அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை.

Acts 9:33 in English

King James Version (KJV)
And there he found a certain man named Æneas, which had kept his bed eight years, and was sick of the palsy.
World English Bible (WEB)
There he found a certain man named Aeneas, who had been bedridden for eight years because he was paralyzed.
American Standard Version (ASV)
And there he found a certain man named Aeneas, who had kept his bed eight years; for he was palsied.
Bible in Basic English (BBE)
And there was a certain man there, named Aeneas, who for eight years had been in bed, without power of moving.
Darby Translation (DBY)
And he found there a certain man, Aeneas by name, who had been lying for eight years upon a couch, who was paralysed.
Webster's Bible (WBS)
And there he found a certain man named Eneas, who had kept his bed eight years, and was sick with the palsy.
Young's Literal Translation (YLT)
and he found there a certain man, Aeneas by name — for eight years laid upon a couch — who was paralytic,

Read in context

  1. 31அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
  2. 32பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
  3. 33அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.
  4. 34பேதுரு அவனைப் பார்த்து: ஐனெயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.
  5. 35லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
Read all of Acts 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.