Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 9:35 in Tamil

லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

Liththaavilum saaronilum kudiyirunthavarkalellaarum avanaik kandu, karththaridaththil thirumbinaarkal.

Download verse image

Acts 9:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லோரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
Open Tamil Contemporary Version
லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த அனைவரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள்.
Tamil Easy Reading Version
லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள்.

Acts 9:35 in English

King James Version (KJV)
And all that dwelt at Lydda and Saron saw him, and turned to the Lord.
World English Bible (WEB)
All who lived at Lydda and in Sharon saw him, and they turned to the Lord.
American Standard Version (ASV)
And all that dwelt at Lydda and in Sharon saw him, and they turned to the Lord.
Bible in Basic English (BBE)
And all those living in Lydda and Sharon saw him, and were turned to the Lord.
Darby Translation (DBY)
And all who inhabited Lydda and the Saron saw him, who turned to the Lord.
Webster's Bible (WBS)
And all that dwelt at Lydda and Saron saw him, and turned to the Lord.
Young's Literal Translation (YLT)
and all those dwelling at Lydda, and Saron saw him, and did turn to the Lord.

Read in context

  1. 33அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.
  2. 34பேதுரு அவனைப் பார்த்து: ஐனெயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.
  3. 35லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
  4. 36யோப்பா பட்டணத்தில் கிரேக்கப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.
  5. 37அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.
Read all of Acts 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.