Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Amos 6:11 in Tamil

இதோ, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டைவெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார்.

Itho, karththar kattalaiyittirukkiraar; periya veettaith thirappugal undaagavum, siriya veettaivedippugal undaagavum adippaar.

Download verse image

Amos 6:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை விரிசல்கள் உண்டாகவும் அடிப்பார்.
Open Tamil Contemporary Version
ஏனென்றால், யெகோவா கட்டளையிட்டிருக்கிறார். அவர் பெரிய வீட்டைத் துண்டுகளாகவும் சிறிய வீட்டைத் துகள்களாவும் நொறுக்குவார்.
Tamil Easy Reading Version
பார், தேவனாகிய கர்த்தர் கட்டளை கொடுப்பார். பெரிய வீடுகள் துண்டுகளாக உடைக்கப்படும். சிறிய வீடுகள் சிறிய துண்டுகளாக உடைக்கப்படும்.

Amos 6:11 in English

King James Version (KJV)
For, behold, the LORD commandeth, and he will smite the great house with breaches, and the little house with clefts.
World English Bible (WEB)
“For, behold, the LORD commands, and the great house will be smashed to pieces, and the little house into bits.
American Standard Version (ASV)
For, behold, Jehovah commandeth, and the great house shall be smitten with breaches, and the little house with clefts.
Bible in Basic English (BBE)
For see, at the order of the Lord the great house will be full of cracks and the little house will be broken.
Darby Translation (DBY)
For behold, Jehovah commandeth, and he will smite the great house with breaches, and the little house with clefts.
Webster's Bible (WBS)
For behold, the LORD commandeth, and he will smite the great house with breaches, and the little house with clefts.
Young's Literal Translation (YLT)
For lo, Jehovah is commanding, And He hath smitten the great house [with] breaches, And the little house [with] clefts.

Read in context

  1. 9ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள்.
  2. 10அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மெளனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான்.
  3. 11இதோ, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டைவெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார்.
  4. 12கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள்.
  5. 13நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை உண்டாக்கிக் கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள்.
Read all of Amos 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.