Philemon 1:2 in Tamil
பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
Piriyamulla appiyaalukkum, engal udan porchaevaganaagiya arkkippuvukkum, ummudaiya veettilae koodivarugira sabaikkum ezhuthugirathaavathu:
Philemon 1:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்களுடைய உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவிற்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபை விசுவாசிகளுக்கும் எழுதுகிறதாவது:
- Open Tamil Contemporary Version
- சகோதரி அப்பியாவுக்கும், எங்கள் உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவுக்கும், உமது வீட்டில் கூடிவருகிற திருச்சபைக்கும் எழுதுகிறதாவது:
- Tamil Easy Reading Version
- எங்கள் சகோதரியாகிய அப்பியாவுக்கும், எங்களோடுள்ள ஊழியனாகிய அர்க்கிப்புவுக்கும் உங்கள் வீட்டிலே கூடி வருகிற சபைக்கும் எழுதுவது:
Philemon 1:2 in English
- King James Version (KJV)
- And to [our] beloved Apphia, and Archippus our fellowsoldier, and to the church in thy house:
- World English Bible (WEB)
- to the beloved Apphia, to Archippus our fellow soldier, and to the assembly in your house:
- American Standard Version (ASV)
- and to Apphia our sister, and to Archippus our fellow-soldier, and to the church in thy house:
- Bible in Basic English (BBE)
- And to Apphia, our sister, and to Archippus, our brother in God's army, and to the church in your house:
- Darby Translation (DBY)
- and to the sister Apphia and to Archippus our fellow-soldier, and to the assembly which [is] in thine house.
- Webster's Bible (WBS)
- And to [our] beloved Apphia, and Archippus our fellow-soldier, and to the church in thy house:
- Young's Literal Translation (YLT)
- and Apphia the beloved, and Archippus our fellow-soldier, and the assembly in thy house:
Read in context
- 1கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப் பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,
- 2பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
- 3நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
- 4கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,
Cross references
- Philippians 2:25 பிலிப்பியர் 2:25மேலும், என் சகோதரனும், உடன் வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
- Colossians 4:17 கொலோசெயர் 4:17அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
- Romans 16:5 ரோமர் 16:5அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
- Colossians 4:15 கொலோசெயர் 4:15லாவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
- 2 Timothy 2:3–4 2 தீமோத்தேயு 2:3–4நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்லபோர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
- 1 Corinthians 16:19 1 கொரிந்தியர் 16:19ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- to · G27ἀγαπητός agapētós
- beloved · G27ἀγαπητός agapētós
- Apphia · G682Ἀπφία Apphía
- and · G2532καί kaí
- Archippus · G751Ἄρχιππος Árchippos
- our · G2257ἡμῶν hēmōn
- fellowsoldier · G4961συστρατιώτης systratiṓtēs
- and · G2532καί kaí
- church · G1577ἐκκλησία ekklēsía
- in · G2596κατά katá
- thy · G4675σοῦ soû
- house · G3624οἶκος oîkos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.