Deuteronomy 3:9 in Tamil
சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
Seethoniyar ermonais seeriyon engiraarkal; emoriyaro athais saeneer engiraarkal.
Deuteronomy 3:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சீதோனியர்கள் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியர்களோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
- Open Tamil Contemporary Version
- சீதோனியர் எர்மோன் மலையை சிரியோன் என்று அழைத்தார்கள். எமோரியரோ அதை சேனீர் என்று அழைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- (சீதோனிலிருந்து வந்த ஜனங்கள் எர்மோன் மலையை சீரியோன் என்றழைத்தார்கள். ஆனால் எமோரியர்களோ அதை சேனீர் என்றழைத்தார்கள்.)
Deuteronomy 3:9 in English
- King James Version (KJV)
- ([Which] Hermon the Sidonians call Sirion; and the Amorites call it Shenir;)
- World English Bible (WEB)
- (The Sidonians call Hermon Sirion, and the Amorites call it Senir.)
- American Standard Version (ASV)
- ([which] Hermon the Sidonians call Sirion, and the Amorites call it Senir);
- Bible in Basic English (BBE)
- (By the Sidonians, Hermon is named Sirion, and by the Amorites Shenir;)
- Darby Translation (DBY)
- (the Sidonians call Hermon Sirion, and the Amorites call it Senir):
- Webster's Bible (WBS)
- ([Which] Hermon the Sidonians call Sirion; and the Amorites call it Shenir;)
- Young's Literal Translation (YLT)
- (Sidonians call Hermon, Sirion; and the Amorites call it Senir,)
Read in context
- 7ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.
- 8இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்துபிடித்தோம்.
- 9சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
- 10சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
- 11மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற்செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
Cross references
- Psalm 29:6 சங்கீதம் 29:6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
- 1 Chronicles 5:23 1 நாளாகமம் 5:23மனாசேயின் பாதிக்கோத்திரத்துப்புத்திரரும் அந்தத் தேசத்தில் குடியிருந்து, பாசான்தொடங்கிப் பாகால் எர்மோன் மட்டும், செனீர்மட்டும்; எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள்.
- Ezekiel 27:5 எசேக்கியேல் 27:5சேனீரிலிருந்துவந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
- Psalm 133:3 சங்கீதம் 133:3எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். (ஆரோகண சங்கீதம்.)
- Song of Solomon 4:8 உன்னதப்பாட்டு 4:8லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.
- Psalm 89:12 சங்கீதம் 89:12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
- Joshua 11:17 யோசுவா 11:17அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
- Deuteronomy 4:48–49 உபாகமம் 4:48–49யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச்சேர்ந்தகடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய, எமோரியருடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.