Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 4:48 in Tamil

யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச்சேர்ந்தகடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய,

Yorthaanukku ippuraththil sooriyothaya thisaiyil asthoth piskaavukkum thaazhntha samanaana veliyaichaernthagadalmattumulla samanaana veliyanaiththumaagiya,

Download verse image

Deuteronomy 4:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையிலே அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமவெளியைச்சேர்ந்த கடல் வரையுள்ள சமவெளி அனைத்துமாகிய,
Open Tamil Contemporary Version
இந்த நாடு அர்னோன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஓரத்திலுள்ள அரோயேர் என்ற இடத்திலிருந்து, எர்மோன் என அழைக்கப்படும் சீயோன் மலைவரைக்கும் பரந்திருந்தது.
Tamil Easy Reading Version
இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஆரோவேர் முதல் சிரியோன் மலை (எர்மோன் மலை) வரையிலும் பரவியுள்ளது.

Deuteronomy 4:48 in English

King James Version (KJV)
From Aroer, which [is] by the bank of the river Arnon, even unto mount Sion, which [is] Hermon,
World English Bible (WEB)
from Aroer, which is on the edge of the valley of the Arnon, even to Mount Siyon (also called Hermon),
American Standard Version (ASV)
from Aroer, which is on the edge of the valley of the Arnon, even unto mount Sion (the same is Hermon),
Bible in Basic English (BBE)
From Aroer on the edge of the valley of the Arnon as far as Mount Sion, which is Hermon,
Darby Translation (DBY)
from Aroer, which is on the bank of the river Arnon, as far as mount Sion, which is Hermon,
Webster's Bible (WBS)
From Aroer, which [is] by the bank of the river Arnon, even to mount Sion, which [is] Hermon,
Young's Literal Translation (YLT)
from Aroer, which [is] by the edge of the brook Arnon, even unto mount Sion, which [is] Hermon —

Read in context

  1. 46மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து,
  2. 47யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்குமுள்ள தேசமும்,
  3. 48யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச்சேர்ந்தகடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய,
  4. 49எமோரியருடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
Read all of Deuteronomy 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.