Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 29:6 in Tamil

அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.

Avaigalaik kandrukkuttigalaippolavum, leebanonaiyum seeriyonaiyum kaandaamirugak kuttigalaip polavum thullappannugiraar.

Download verse image

Psalm 29:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், சிரியோன் மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார். இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது. எர்மோன் மலை நடுங்குகிறது. இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.

Psalm 29:6 in English

King James Version (KJV)
He maketh them also to skip like a calf; Lebanon and Sirion like a young unicorn.
World English Bible (WEB)
He makes them also to skip like a calf; Lebanon and Sirion like a young, wild ox.
American Standard Version (ASV)
He maketh them also to skip like a calf; Lebanon and Sirion like a young wild-ox.
Bible in Basic English (BBE)
He makes them go jumping about like a young ox; Lebanon and Sirion like a young mountain ox.
Darby Translation (DBY)
And he maketh them to skip like a calf, Lebanon and Sirion like a young buffalo.
Webster's Bible (WBS)
He maketh them also to skip like a calf; Lebanon and Sirion like a young unicorn.
Young's Literal Translation (YLT)
And He causeth them to skip as a calf, Lebanon and Sirion as a son of Reems,

Read in context

  1. 4கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
  2. 5கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
  3. 6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
  4. 7கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.
  5. 8கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
Read all of Psalm 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.