Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deuteronomy 5:20 in Tamil

பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

Piranukku virothamaagap poychaatchi sollaathiruppaayaaga.

Download verse image

Deuteronomy 5:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Open Tamil Contemporary Version
உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
Tamil Easy Reading Version
‘பிறருக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது.

Deuteronomy 5:20 in English

King James Version (KJV)
Neither shalt thou bear false witness against thy neighbour.
World English Bible (WEB)
“You shall not give false testimony against your neighbor.
American Standard Version (ASV)
Neither shalt thou bear false witness against thy neighbor.
Bible in Basic English (BBE)
Do not give false witness against your neighbour;
Darby Translation (DBY)
Neither shalt thou bear false witness against thy neighbour.
Webster's Bible (WBS)
Neither shalt thou bear false witness against thy neighbor.
Young's Literal Translation (YLT)
'Thou dost not answer against thy neighbour — a false testimony.

Read in context

  1. 18விபசாரம் செய்யாதிருப்பாயாக.
  2. 19களவு செய்யாதிருப்பாயாக.
  3. 20பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
  4. 21பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
  5. 22இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.
Read all of Deuteronomy 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.