Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:19 in Tamil

அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

Abaththambaesum poychaatchi, sagothararukkullae virothaththai undubannuthal aagiya ivaigalae.

Download verse image

Proverbs 6:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே.
Open Tamil Contemporary Version
பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர்.
Tamil Easy Reading Version
வழக்கு மன்றத்தில் பொய்யைச் சொல்லுபவன், உண்மையில்லாதவற்றைக் கூறுபவன், விவாதங்களைத் தொடங்கி வைத்து அடுத்தவர்களுக்குள் சண்டை மூட்டுபவன்.

Proverbs 6:19 in English

King James Version (KJV)
A false witness [that] speaketh lies, and he that soweth discord among brethren.
World English Bible (WEB)
a false witness who utters lies, and he who sows discord among brothers.
American Standard Version (ASV)
A false witness that uttereth lies, And he that soweth discord among brethren.
Bible in Basic English (BBE)
A false witness, breathing out untrue words, and one who lets loose violent acts among brothers.
Darby Translation (DBY)
a false witness that uttereth lies, and he that soweth discords among brethren.
Webster's Bible (WBS)
A false witness [that] speaketh lies, and him that soweth discord among brethren.
Young's Literal Translation (YLT)
A false witness [who] doth breathe out lies — And one sending forth contentions between brethren.

Read in context

  1. 17அவையாவன: மேட்டிமையானகண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,
  2. 18துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,
  3. 19அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
  4. 20என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
  5. 21அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.