Deuteronomy 5:18 in Tamil
விபசாரம் செய்யாதிருப்பாயாக.
Vibasaaram seyyaathiruppaayaaga.
Deuteronomy 5:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விபசாரம் செய்யாதிருப்பாயாக.
- Open Tamil Contemporary Version
- விபசாரம் செய்யவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- ‘விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்யாதே.
Deuteronomy 5:18 in English
- King James Version (KJV)
- Neither shalt thou commit adultery.
- World English Bible (WEB)
- “You shall not commit adultery.
- American Standard Version (ASV)
- Neither shalt thou commit adultery.
- Bible in Basic English (BBE)
- Do not be false to the married relation.
- Darby Translation (DBY)
- Neither shalt thou commit adultery.
- Webster's Bible (WBS)
- Neither shalt thou commit adultery.
- Young's Literal Translation (YLT)
- 'Thou dost not commit adultery.
Read in context
- 16உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
- 17கொலை செய்யாதிருப்பாயாக.
- 18விபசாரம் செய்யாதிருப்பாயாக.
- 19களவு செய்யாதிருப்பாயாக.
- 20பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Cross references
- Exodus 20:14 யாத்திராகமம் 20:14விபசாரம் செய்யாதிருப்பாயாக.
- Luke 18:20 லூக்கா 18:20விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
- Matthew 5:27–28 மத்தேயு 5:27–28விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடேவிபசாரஞ்செய்தாயிற்று.
- Leviticus 20:10 லேவியராகமம் 20:10ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
- Proverbs 6:32–33 நீதிமொழிகள் 6:32–33ஸ்திர்⟨P⟩யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
- James 2:10–11 யாக்கோபு 2:10–11எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலைசெய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.