Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 1:4 in Tamil

ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

Oru santhathi pogirathu, maru santhathi varugirathu; poomiyo endraikkum nilaiththirukkirathu.

Ecclesiastes 1:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
Open Tamil Contemporary Version
சந்ததிகள் தோன்றி, சந்ததிகள் மறைகின்றன; ஆனாலும் பூமி மட்டும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது.
Tamil Easy Reading Version
ஜனங்கள் வாழ்கிறார்கள், ஜனங்கள் மரிக்கிறார்கள்; ஆனால், பூமியோ எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது.

Ecclesiastes 1:4 in English

King James Version (KJV)
[One] generation passeth away, and [another] generation cometh: but the earth abideth for ever.
World English Bible (WEB)
One generation goes, and another generation comes; but the earth remains forever.
American Standard Version (ASV)
One generation goeth, and another generation cometh; but the earth abideth for ever.
Bible in Basic English (BBE)
One generation goes and another comes; but the earth is for ever.
Darby Translation (DBY)
[One] generation passeth away, and [another] generation cometh, but the earth standeth for ever.
Webster's Bible (WBS)
[One] generation passeth away, and [another] generation cometh: but the earth abideth for ever.
Young's Literal Translation (YLT)
A generation is going, and a generation is coming, and the earth to the age is standing.

Read in context

  1. 2மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
  2. 3சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?
  3. 4ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
  4. 5சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது.
  5. 6காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
Read all of Ecclesiastes 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.