Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:5 in Tamil

பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதைஸ்தாபித்தார்.

Poomi orubothum nilaibaeraathabadi athin aathaarangalmael athaisthaabiththaar.

Download verse image

Psalm 104:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.
Open Tamil Contemporary Version
அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; அது ஒருபோதும் அசைக்கப்படாது.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர். எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.

Psalm 104:5 in English

King James Version (KJV)
[Who] laid the foundations of the earth, [that] it should not be removed for ever.
World English Bible (WEB)
He laid the foundations of the earth, that it should not be moved forever.
American Standard Version (ASV)
Who laid the foundations of the earth, That it should not be moved for ever.
Bible in Basic English (BBE)
He has made the earth strong on its bases, so that it may not be moved for ever and ever;
Darby Translation (DBY)
He laid the earth upon its foundations: it shall not be removed for ever.
Webster's Bible (WBS)
[Who] laid the foundations of the earth, [that] it should not be removed for ever.
Young's Literal Translation (YLT)
He hath founded earth on its bases, It is not moved to the age and for ever.

Read in context

  1. 3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.
  2. 4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார.
  3. 5பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதைஸ்தாபித்தார்.
  4. 6அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
  5. 7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.