Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:17 in Tamil

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

Aezhaikku irangugiravan karththarukkuk kadangodukkiraan; avan koduththathai avar thirumbak koduppaar.

Proverbs 19:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
Open Tamil Contemporary Version
ஏழைக்கு உதவுகிறவர்கள் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறார்கள், அவர்கள் உதவியதற்கு சரியாக அவர்களுக்கு திரும்பக் கொடுப்பார்.
Tamil Easy Reading Version
ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காகக் கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார்.

Proverbs 19:17 in English

King James Version (KJV)
He that hath pity upon the poor lendeth unto the LORD; and that which he hath given will he pay him again.
World English Bible (WEB)
He who has pity on the poor lends to the LORD; he will reward him.
American Standard Version (ASV)
He that hath pity upon the poor lendeth unto Jehovah, And his good deed will he pay him again.
Bible in Basic English (BBE)
He who has pity on the poor gives to the Lord, and the Lord will give him his reward.
Darby Translation (DBY)
He that is gracious to the poor lendeth unto Jehovah; and what he hath bestowed will he repay unto him.
Webster's Bible (WBS)
He that hath pity upon the poor, lendeth to the LORD; and that which he hath given will he pay him again.
Young's Literal Translation (YLT)
Whoso is lending [to] Jehovah is favouring the poor, And his deed He repayeth to him.

Read in context

  1. 15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
  2. 16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
  3. 17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
  4. 18நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
  5. 19கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.