Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 7:11 in Tamil

சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலேபிரயோஜனமுண்டு.

Suthantharaththodae njaanam nallathu; sooriyanaik kaangiravarkalukku ithinaalaebirayojanamundu.

Download verse image

Ecclesiastes 7:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; இதினாலே பலனுமுண்டு.
Open Tamil Contemporary Version
உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது; உயிரோடிருக்கும் அனைவருக்கும் அதுவே நன்மை கொடுக்கிறது.
Tamil Easy Reading Version
உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள்.

Ecclesiastes 7:11 in English

King James Version (KJV)
Wisdom [is] good with an inheritance: and [by it there is] profit to them that see the sun.
World English Bible (WEB)
Wisdom is as good as an inheritance. Yes, it is more excellent for those who see the sun.
American Standard Version (ASV)
Wisdom is as good as an inheritance; yea, more excellent is it for them that see the sun.
Bible in Basic English (BBE)
Wisdom together with a heritage is good, and a profit to those who see the sun.
Darby Translation (DBY)
Wisdom is as good as an inheritance, and profitable to them that see the sun.
Webster's Bible (WBS)
Wisdom [is] good with an inheritance: and [by it there is] profit to them that see the sun.
Young's Literal Translation (YLT)
Wisdom [is] good with an inheritance, And an advantage [it is] to those beholding the sun.

Read in context

  1. 9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
  2. 10இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பதுஞானமல்ல.
  3. 11சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலேபிரயோஜனமுண்டு.
  4. 12ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.
  5. 13தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?
Read all of Ecclesiastes 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.