Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 7:10 in Tamil

இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பதுஞானமல்ல.

Innaadkalaippaarkkilum mun naadkal nalamaayirunthathu endru sollaathae; nee ithaikkuriththuk kaedpathunjaanamalla.

Ecclesiastes 7:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்த நாட்களைவிட முன்னான நாட்கள் நலமாக இருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
Open Tamil Contemporary Version
“இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே. இப்படியான கேள்விகளைக் கேட்பது ஞானமுள்ள செயல் அல்ல.
Tamil Easy Reading Version
“இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே. என்ன நடந்தது?” என்று கேட்காதே. அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.

Ecclesiastes 7:10 in English

King James Version (KJV)
Say not thou, What is [the cause] that the former days were better than these? for thou dost not enquire wisely concerning this.
World English Bible (WEB)
Don’t say, “Why were the former days better than these?” For you do not ask wisely about this.
American Standard Version (ASV)
Say not thou, What is the cause that the former days were better than these? for thou dost not inquire wisely concerning this.
Bible in Basic English (BBE)
Say not, Why were the days which have gone by better than these? Such a question comes not from wisdom.
Darby Translation (DBY)
Say not, How is it that the former days were better than these? for thou dost not inquire wisely concerning this.
Webster's Bible (WBS)
Say not thou, What is [the cause] that the former days were better than these? for thou dost not inquire wisely concerning this.
Young's Literal Translation (YLT)
Say not thou, 'What was it, That the former days were better than these?' For thou hast not asked wisely of this.

Read in context

  1. 8ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
  2. 9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
  3. 10இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பதுஞானமல்ல.
  4. 11சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலேபிரயோஜனமுண்டு.
  5. 12ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.
Read all of Ecclesiastes 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.