Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 7:9 in Tamil

உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.

Un manathil seekkiramaayk kobangollaathae; moodarin nenjsilae kobam kudigollum.

Ecclesiastes 7:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும்.
Open Tamil Contemporary Version
உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே, ஏனெனில் கோபம் மூடர்களின் மடியிலே குடியிருக்கும்.
Tamil Easy Reading Version
விரைவாகக் கோபம் அடையாதே. ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும்.

Ecclesiastes 7:9 in English

King James Version (KJV)
Be not hasty in thy spirit to be angry: for anger resteth in the bosom of fools.
World English Bible (WEB)
Don’t be hasty in your spirit to be angry, for anger rests in the bosom of fools.
American Standard Version (ASV)
Be not hasty in thy spirit to be angry; for anger resteth in the bosom of fools.
Bible in Basic English (BBE)
Be not quick to let your spirit be angry; because wrath is in the heart of the foolish.
Darby Translation (DBY)
Be not hasty in thy spirit to be vexed; for vexation resteth in the bosom of fools.
Webster's Bible (WBS)
Be not hasty in thy spirit to be angry: for anger resteth in the bosom of fools.
Young's Literal Translation (YLT)
Be not hasty in thy spirit to be angry, For anger in the bosom of fools resteth.

Read in context

  1. 7இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
  2. 8ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
  3. 9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
  4. 10இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பதுஞானமல்ல.
  5. 11சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலேபிரயோஜனமுண்டு.
Read all of Ecclesiastes 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.