Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:31 in Tamil

ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.

Jeevanukkaethuvaana kadinthugolluthalai aetrukkollum kaathu njaanigalidaththae thangum.

Proverbs 15:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும்.
Open Tamil Contemporary Version
வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் ஞானிகளோடு குடியிருப்பார்கள்.
Tamil Easy Reading Version
நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான்.

Proverbs 15:31 in English

King James Version (KJV)
The ear that heareth the reproof of life abideth among the wise.
World English Bible (WEB)
The ear that listens to reproof lives, and will be at home among the wise.
American Standard Version (ASV)
The ear that hearkeneth to the reproof of life Shall abide among the wise.
Bible in Basic English (BBE)
The man whose ear is open to the teaching of life will have his place among the wise.
Darby Translation (DBY)
The ear that heareth the reproof of life shall abide among the wise.
Webster's Bible (WBS)
The ear that heareth the reproof of life abideth among the wise.
Young's Literal Translation (YLT)
An ear that is hearing the reproof of life Doth lodge among the wise.

Read in context

  1. 29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
  2. 30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப்புஷ்டியாக்கும்.
  3. 31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
  4. 32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
  5. 33கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.