Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 8:3 in Tamil

நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத்துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலேபிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.

Nee avan samugaththai vittuvilagaththurithappadaathae; pollaatha kaariyaththilaebidivaathamaay nillaathae; avan thanakku ishdamaanathellaam seyvaan.

Download verse image

Ecclesiastes 8:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ அவனுடைய சமுகத்தைவிட்டு விலக அவசரப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாக நில்லாதே: அவன் தனக்கு விருப்பமானதெல்லாம் செய்வான்.
Open Tamil Contemporary Version
அரசனின் முன்னிருந்து போக அவசரப்படாதே. கொடிய காரியத்திற்கு உடந்தையாகாதே; ஏனெனில் அரசன் தான் விரும்பிய எதையும் செய்வான்.
Tamil Easy Reading Version
அரசனுக்கு ஆலோசனை சொல்ல அஞ்சவேண்டாம். தவறான ஒன்றுக்கு ஆதரவு செலுத்தவேண்டாம் அரசன் தனக்குப் பிடித்தமான ஆணைகளையே தருகிறான்.

Ecclesiastes 8:3 in English

King James Version (KJV)
Be not hasty to go out of his sight: stand not in an evil thing; for he doeth whatsoever pleaseth him.
World English Bible (WEB)
Don’t be hasty to go out of his presence. Don’t persist in an evil thing, for he does whatever pleases him,
American Standard Version (ASV)
Be not hasty to go out of his presence; persist not in an evil thing: for he doeth whatsoever pleaseth him.
Bible in Basic English (BBE)
Be not quick to go from before him. Be not fixed in an evil design, because he does whatever is pleasing to him.
Darby Translation (DBY)
Be not hasty to go out of his sight; persist not in an evil thing: for he doeth whatever pleaseth him,
Webster's Bible (WBS)
Be not hasty to go out of his sight: stand not in an evil thing; for he doeth whatever pleaseth him.
Young's Literal Translation (YLT)
Be not troubled at his presence, thou mayest go, stand not in an evil thing, for all that he pleaseth he doth.

Read in context

  1. 1ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.
  2. 2ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.
  3. 3நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத்துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலேபிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.
  4. 4ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
  5. 5கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.
Read all of Ecclesiastes 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.