Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 8:4 in Tamil

ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?

Raajaavin vaarththai engaeyo angae athigaaram undu; neer enna seykireer endru avanukkus sollaththakkavan yaar?

Ecclesiastes 8:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லக்கூடியவன் யார்?
Open Tamil Contemporary Version
அரசனின் வார்த்தை அதிகாரமுடையது ஆகையால், “நீ என்ன செய்கிறாய்” என்று அரசனுக்கு சொல்ல யாரால் முடியும்?
Tamil Easy Reading Version
அரசனுக்கு ஆணைகளைத் தரும் அதிகாரம் உள்ளது. எதைச் செய்ய வேண்டும் என்று எவரும் அவனுக்குச் சொல்வதில்லை.

Ecclesiastes 8:4 in English

King James Version (KJV)
Where the word of a king [is, there is] power: and who may say unto him, What doest thou?
World English Bible (WEB)
for the king’s word is supreme. Who can say to him, “What are you doing?”
American Standard Version (ASV)
For the king’s word [hath] power; and who may say unto him, What doest thou?
Bible in Basic English (BBE)
The word of a king has authority; and who may say to him, What is this you are doing?
Darby Translation (DBY)
because the word of a king is power; and who may say unto him, What doest thou?
Webster's Bible (WBS)
Where the word of a king [is] , [there is] power: and who may say to him, what doest thou?
Young's Literal Translation (YLT)
Where the word of a king [is] power [is], and who saith to him, 'What dost thou?'

Read in context

  1. 2ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.
  2. 3நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத்துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலேபிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.
  3. 4ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
  4. 5கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.
  5. 6எல்லாக் காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.
Read all of Ecclesiastes 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.