Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 8:5 in Tamil

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

Karpanaiyaik kaikkollugiravan oru theengaiyum ariyaan; njaaniyin iruthayam kaalaththaiyum niyaayaththaiyum ariyum.

Download verse image

Ecclesiastes 8:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.
Open Tamil Contemporary Version
அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவனுக்கு தீங்கு நேரிடாது; ஞானமுள்ள இருதயம் அதற்குத் தகுந்த காலத்தையும், அதின் நடைமுறையையும் அறியும்.
Tamil Easy Reading Version
அரசனது ஆணைகளுக்குக் கீழ்படிந்தால் ஒருவன் பாதுகாப்பாக இருப்பான். இதைச் செய்ய வேண்டிய சரியான கால்த்தை ஞானமுள்ளவன் அறிவான். சரியானவற்றை எப்போது செய்யவேண்டும் என்பதையும் அவன் அறிவான்.

Ecclesiastes 8:5 in English

King James Version (KJV)
Whoso keepeth the commandment shall feel no evil thing: and a wise man’s heart discerneth both time and judgment.
World English Bible (WEB)
Whoever keeps the commandment shall not come to harm, and his wise heart will know the time and procedure.
American Standard Version (ASV)
Whoso keepeth the commandment shall know no evil thing; and a wise man’s heart discerneth time and judgment:
Bible in Basic English (BBE)
Whoever keeps the law will come to no evil: and a wise man's heart has knowledge of time and of decision.
Darby Translation (DBY)
Whoso keepeth the commandment shall know no evil thing; and a wise man's heart knoweth time and manner.
Webster's Bible (WBS)
He who keepeth the commandment shall feel no evil thing: and a wise man's heart discerneth both time and judgment.
Young's Literal Translation (YLT)
Whoso is keeping a command knoweth no evil thing, and time and judgment the heart of the wise knoweth.

Read in context

  1. 3நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத்துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலேபிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.
  2. 4ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
  3. 5கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.
  4. 6எல்லாக் காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.
  5. 7இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
Read all of Ecclesiastes 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.