Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 5:31 in Tamil

இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள்.

Ithinimiththam manushan than thagappanaiyum than thaayaiyum vittu, than manaiviyudan isainthu, iruvarum oraemaamsamaayiruppaarkal.

Download verse image

Ephesians 5:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.
Open Tamil Contemporary Version
இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்
Tamil Easy Reading Version
“ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது

Ephesians 5:31 in English

King James Version (KJV)
For this cause shall a man leave his father and mother, and shall be joined unto his wife, and they two shall be one flesh.
World English Bible (WEB)
“For this cause a man will leave his father and mother and will be joined to his wife. Then the two will become one flesh.”
American Standard Version (ASV)
For this cause shall a man leave his father and mother, and shall cleave to his wife; and the two shall become one flesh.
Bible in Basic English (BBE)
For this cause will a man go away from his father and mother and be joined to his wife, and the two will become one flesh.
Darby Translation (DBY)
Because of this a man shall leave his father and mother, and shall be united to his wife, and the two shall be one flesh.
Webster's Bible (WBS)
For this cause shall a man leave his father and mother, and shall be joined to his wife, and they two shall be one flesh.
Young's Literal Translation (YLT)
'for this cause shall a man leave his father and mother, and shall be joined to his wife, and they shall be — the two — for one flesh;'

Read in context

  1. 29தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
  2. 30நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
  3. 31இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள்.
  4. 32இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
  5. 33எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். அதிகாரம்
Read all of Ephesians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.