Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 22:21 in Tamil

அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.

Anniyanais sirumaippaduththaamalum odukkaamalum iruppeerkalaaga; neengalum egipthu thaesaththil anniyarkalaayiruntheerkalae.

Download verse image

Exodus 22:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.
Open Tamil Contemporary Version
“பிறநாட்டினனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே பிறநாட்டினராயிருந்தீர்களே.
Tamil Easy Reading Version
“முன்பு எகிப்தில் அந்நியர்களாக இருந்தீர்கள் என்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். எனவே, உங்கள் நாட்டில் வாழும் எந்த அந்நியனையும் ஏமாற்றவோ, காயப்படுத்தவோ கூடாது.

Exodus 22:21 in English

King James Version (KJV)
Thou shalt neither vex a stranger, nor oppress him: for ye were strangers in the land of Egypt.
World English Bible (WEB)
“You shall not wrong an alien or oppress him, for you were aliens in the land of Egypt.
American Standard Version (ASV)
And a sojourner shalt thou not wrong, neither shalt thou oppress him: for ye were sojourners in the land of Egypt.
Bible in Basic English (BBE)
Do no wrong to a man from a strange country, and do not be hard on him; for you yourselves were living in a strange country, in the land of Egypt.
Darby Translation (DBY)
Thou shalt neither vex a stranger, nor oppress him; for ye have been strangers in the land of Egypt.
Webster's Bible (WBS)
Thou shalt neither vex a stranger, nor oppress him; for ye were strangers in the land of Egypt.
Young's Literal Translation (YLT)
'And a sojourner thou dost not oppress, nor crush him, for sojourners ye have been in the land of Egypt.

Read in context

  1. 19மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
  2. 20கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
  3. 21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
  4. 22விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
  5. 23அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,
Read all of Exodus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.