Exodus 26:21 in Tamil
அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
Avaigalingeezh naarpathu vellip paathangalaiyum undubannuvaayaaga; oru palagaiyingeezh irandu paathangalum, matrap palagaiyingeezh irandu paathangalum irukkavaendum.
Exodus 26:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களையும் செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- நாற்பது வெள்ளி பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு வீதம் செய்.
Exodus 26:21 in English
- King James Version (KJV)
- And their forty sockets [of] silver; two sockets under one board, and two sockets under another board.
- World English Bible (WEB)
- and their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
- American Standard Version (ASV)
- and their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
- Bible in Basic English (BBE)
- With their forty silver bases, two under every board.
- Darby Translation (DBY)
- And their forty bases of silver; two bases under one board, and two bases under another board.
- Webster's Bible (WBS)
- And their forty sockets [of] silver; two sockets under one board, and two sockets under another board.
- Young's Literal Translation (YLT)
- and their forty sockets of silver, two sockets under the one board, and two sockets under another board.
Read in context
- 19அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
- 20வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
- 21அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
- 22வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
- 23வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.