Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 26:22 in Tamil

வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,

Vaasasthalaththin maerpuraththirku aaru palagaigalaiyum,

Download verse image

Exodus 26:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசரிப்பு கூடாரத்தின் மேற்குப்பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,
Open Tamil Contemporary Version
இறைசமுகக் கூடாரத்தின் மேற்குப் பக்கமான கடைசியில் நிறுத்துவதற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆறு சட்டங்கள் பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்குப்பக்கம்) அமைத்துவிடு.

Exodus 26:22 in English

King James Version (KJV)
And for the sides of the tabernacle westward thou shalt make six boards.
World English Bible (WEB)
For the far side of the tabernacle westward you shall make six boards.
American Standard Version (ASV)
And for the hinder part of the tabernacle westward thou shalt make six boards.
Bible in Basic English (BBE)
And six boards for the back of the House on the west,
Darby Translation (DBY)
And for the rear of the tabernacle westward thou shalt make six boards.
Webster's Bible (WBS)
And for the sides of the tabernacle westward thou shalt make six boards.
Young's Literal Translation (YLT)
And for the sides of the tabernacle westward, thou dost make six boards.

Read in context

  1. 20வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
  2. 21அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
  3. 22வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
  4. 23வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
  5. 24அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டுமூலைகளுக்காகும்.
Read all of Exodus 26

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.