Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 28:19 in Tamil

மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,

Moondraam paththi kembum vaidooriyamum suganthiyum,

Download verse image

Exodus 28:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
Open Tamil Contemporary Version
மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி;
Tamil Easy Reading Version
மூன்றாவது வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி ஆகிய கற்கள் இருக்க வேண்டும்.

Exodus 28:19 in English

King James Version (KJV)
And the third row a ligure, an agate, and an amethyst.
World English Bible (WEB)
and the third row a jacinth, an agate, and an amethyst;
American Standard Version (ASV)
and the third row a jacinth, an agate, and an amethyst;
Bible in Basic English (BBE)
The third, a jacinth, an agate, and an amethyst;
Darby Translation (DBY)
and the third row, an opal, an agate, and an amethyst;
Webster's Bible (WBS)
And the third row a ligure, an agate, and an amethyst.
Young's Literal Translation (YLT)
and the third row [is] opal, agate, and amethyst;

Read in context

  1. 17அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
  2. 18இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
  3. 19மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
  4. 20நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
  5. 21இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.
Read all of Exodus 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.