1 Corinthians 12:20 in Tamil
அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
Avayavangal anaegamaayirunthum, sareeram ondrae.
1 Corinthians 12:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே.
- Open Tamil Contemporary Version
- உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன.
1 Corinthians 12:20 in English
- King James Version (KJV)
- But now [are they] many members, yet but one body.
- World English Bible (WEB)
- But now they are many members, but one body.
- American Standard Version (ASV)
- But now they are many members, but one body.
- Bible in Basic English (BBE)
- But now they are all different parts, but one body.
- Darby Translation (DBY)
- But now the members [are] many, and the body one.
- Webster's Bible (WBS)
- But now [are they] many members, yet but one body.
- Young's Literal Translation (YLT)
- and now, indeed, [are] many members, and one body;
Read in context
- 18தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
- 19அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
- 20அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
- 21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
- 22சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
Cross references
- 1 Corinthians 12:14 1 கொரிந்தியர் 12:14சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
- 1 Corinthians 12:12 1 கொரிந்தியர் 12:12எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.