Exodus 36:17 in Tamil
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்றமூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
Inaikkappatta oru mooduthiraiyin oraththil aimbathu kaathugalaiyum, inaikkappatta matramooduthiraiyin oraththil aimbathu kaathugalaiyum undaakki,
Exodus 36:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
- Open Tamil Contemporary Version
- பின்பு அவர்கள் ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும் ஐம்பது வளையங்களை அமைத்தார்கள். மற்ற தொகுப்பு கடைசி திரையின் ஒரு விளிம்பு நெடுகிலும் அவ்வாறே அமைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஒரு திரையின் இறுதியில் 50 துளைகளை அமைத்தனர். மறறொரு திரையில் இறுதியிலும் அவ்வாறே செய்தனர்.
Exodus 36:17 in English
- King James Version (KJV)
- And he made fifty loops upon the uttermost edge of the curtain in the coupling, and fifty loops made he upon the edge of the curtain which coupleth the second.
- World English Bible (WEB)
- He made fifty loops on the edge of the curtain that was outermost in the coupling, and he made fifty loops on the edge of the curtain which was outermost in the second coupling.
- American Standard Version (ASV)
- And he made fifty loops on the edge of the curtain that was outmost in the coupling, and fifty loops made he upon the edge of the curtain which was [outmost in] the second coupling.
- Bible in Basic English (BBE)
- And they put fifty twists of cord on the edge of the outside curtain of the first group, and fifty twists on the edge of the outside curtain of the second group,
- Darby Translation (DBY)
- And he made fifty loops on the edge of the outermost curtain in the coupling, and fifty loops made he on the edge of the curtain in the other coupling.
- Webster's Bible (WBS)
- And he made fifty loops upon the outermost edge of the curtain in the coupling, and fifty loops made he upon the edge of the curtain which coupleth the second.
- Young's Literal Translation (YLT)
- And he maketh fifty loops on the outer edge of the curtain, in the joining; and fifty loops he hath made on the edge of the curtain which is joining the second;
Read in context
- 15ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழு நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.
- 16ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
- 17இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்றமூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
- 18கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
- 19சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.
Original words (Hebrew)
- made · H6213עָשָׂה ʻâsâh
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- loops · H3924לֻלָאָה lulâʼâh
- uttermost · H7020קִיצוֹן qîytsôwn
- edge · H8193שָׂפָה sâphâh
- curtain · H3407יְרִיעָה yᵉrîyʻâh
- coupling · H4225מַחְבֶּרֶת machbereth
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- loops · H3924לֻלָאָה lulâʼâh
- made · H6213עָשָׂה ʻâsâh
- edge · H8193שָׂפָה sâphâh
- curtain · H3407יְרִיעָה yᵉrîyʻâh
- coupleth · H2279חֹבֶרֶת chôbereth
- second · H8145שֵׁנִי shênîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.