Exodus 36:18 in Tamil
கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
Koodaaraththai ondraay inaiththuvida, aimbathu vengalak kokkigalaiyum undaakkinaan.
Exodus 36:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அந்தக் கூடாரத்தை ஒன்றாய் இணைப்பதற்காக ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பணியாட்கள் 50 வெண்கல வளையங்களை இரு திரைகளையும் சேர்த்து ஒரே கூடாரமாக இணைப்பதற்காகச் செய்தனர்.
Exodus 36:18 in English
- King James Version (KJV)
- And he made fifty taches [of] brass to couple the tent together, that it might be one.
- World English Bible (WEB)
- He made fifty clasps of bronze to couple the tent together, that it might be a unit.
- American Standard Version (ASV)
- And he made fifty clasps of brass to couple the tent together, that it might be one.
- Bible in Basic English (BBE)
- And fifty hooks of brass for joining them together to make the tent.
- Darby Translation (DBY)
- And he made fifty clasps of copper to couple the tent, that it might be one.
- Webster's Bible (WBS)
- And he made fifty buttons [of] brass to couple the tent together, that it might be one.
- Young's Literal Translation (YLT)
- and he maketh fifty hooks of brass to join the tent — to be one;
Read in context
- 16ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
- 17இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்றமூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
- 18கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
- 19சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.
- 20வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.