Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 36:19 in Tamil

சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.

Sivappuththeerntha aattukkadaaththolinaal koodaaraththukku oru moodiyaiyum athinmael podath thagasuththolinaal oru moodiyaiyum undubanninaan.

Download verse image

Exodus 36:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் போட மெல்லிய தோலினால் ஒரு மூடியையும் உண்டாக்கினான்.
Open Tamil Contemporary Version
பின்பு சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் அக்கூடாரத்திற்கு ஒரு மூடுதிரையைச் செய்தார்கள். அந்த மூடுதிரைக்கு மேலாகப் போடுவதற்குக் கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையையும் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்திற்கு அவர்கள் மேலும் இரண்டு மூடுதிரைகளை செய்தனர். ஒரு மூடுதிரை சிவப்புத் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலாலானது. மற்றொரு மூடுதிரை மெல்லிய தோலினாலானது.

Exodus 36:19 in English

King James Version (KJV)
And he made a covering for the tent [of] rams’ skins dyed red, and a covering [of] badgers’ skins above [that].
World English Bible (WEB)
He made a covering for the tent of rams’ skins dyed red, and a covering of sea cow hides above.
American Standard Version (ASV)
And he made a covering for the tent of rams’ skins dyed red, and a covering of sealskins above.
Bible in Basic English (BBE)
And they made a cover of sheepskins coloured red, to go over the tent, and a cover of leather over that.
Darby Translation (DBY)
And he made a covering for the tent [of] rams' skins dyed red, and a covering of badgers' skins above [that].
Webster's Bible (WBS)
And he made a covering for the tent [of] rams' skins dyed red, and a covering [of] badgers' skins above [that] .
Young's Literal Translation (YLT)
and he maketh a covering for the tent of rams' skins made red, and a covering of badgers' skins above.

Read in context

  1. 17இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்றமூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
  2. 18கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
  3. 19சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.
  4. 20வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
  5. 21ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.
Read all of Exodus 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.