Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 36:21 in Tamil

ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.

Ovvoru palagaiyum paththumuzha neelamum ondrarai muzha agalamumaayirunthathu.

Download verse image

Exodus 36:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரைமுழ அகலமுமாக இருந்தது.
Open Tamil Contemporary Version
ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு சட்டமும் 10 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாய் இருந்தது.

Exodus 36:21 in English

King James Version (KJV)
The length of a board [was] ten cubits, and the breadth of a board one cubit and a half.
World English Bible (WEB)
Ten cubits was the length of a board, and a cubit and a half the width of each board.
American Standard Version (ASV)
Ten cubits was the length of a board, and a cubit and a half the breadth of each board.
Bible in Basic English (BBE)
The boards were ten cubits long and one cubit and a half wide.
Darby Translation (DBY)
ten cubits the length of the boards, and one cubit and a half the breadth of one board;
Webster's Bible (WBS)
The length of a board [was] ten cubits, and the breadth of a board one cubit and a half.
Young's Literal Translation (YLT)
ten cubits [is] the length of the [one] board, and a cubit and a half the breadth of the [one] board;

Read in context

  1. 19சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.
  2. 20வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
  3. 21ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.
  4. 22ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
  5. 23வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
Read all of Exodus 36

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.