Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 36:28 in Tamil

வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.

Vaasasthalaththin irubakkangalilulla moolaigalukku irandu palagaigalaiyum seythaan.

Download verse image

Exodus 36:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
Open Tamil Contemporary Version
இறைசமுகக் கூடாரத்தின் கடைசியில் உள்ள இரு பக்கத்து மூலைகளுக்கும் இரண்டு சட்டப்பலகைகள் செய்யப்பட்டன.
Tamil Easy Reading Version
மேலும் பரிசுத்த கூடாரத்தின் பின் மூலைகளுக்கென்று 2 சட்டங்கள் செய்தனர்.

Exodus 36:28 in English

King James Version (KJV)
And two boards made he for the corners of the tabernacle in the two sides.
World English Bible (WEB)
He made two boards for the corners of the tabernacle in the far part.
American Standard Version (ASV)
And two boards made he for the corners of the tabernacle in the hinder part.
Bible in Basic English (BBE)
And two boards for the angles at the back.
Darby Translation (DBY)
and he made two boards for the corners of the tabernacle at the rear;
Webster's Bible (WBS)
And two boards he made for the corners of the tabernacle in the two sides.
Young's Literal Translation (YLT)
and two boards hath he made for the corners of the tabernacle, in the two sides;

Read in context

  1. 26ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
  2. 27வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
  3. 28வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
  4. 29அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.
  5. 30அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின்கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
Read all of Exodus 36

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.