Exodus 36:26 in Tamil
ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
Oru palagaiyingeezh irandu paathangalum, matrap palagaiyingeezh irandu paathangalum seythaan.
Exodus 36:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
- Open Tamil Contemporary Version
- ஒவ்வொரு மரச்சட்டத்திற்குக் கீழும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களை செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்களாக 20 சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர்.
Exodus 36:26 in English
- King James Version (KJV)
- And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
- World English Bible (WEB)
- and their forty sockets of silver: two sockets under one board, and two sockets under another board.
- American Standard Version (ASV)
- and their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
- Bible in Basic English (BBE)
- With their forty silver bases, two bases for every board.
- Darby Translation (DBY)
- and their forty bases of silver, two bases under one board, and two bases under another board.
- Webster's Bible (WBS)
- And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
- Young's Literal Translation (YLT)
- and their forty sockets of silver, two sockets under the one board, and two sockets under the other board;
Read in context
- 24அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;
- 25வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
- 26ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
- 27வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
- 28வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.