Exodus 36:27 in Tamil
வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
Vaasasthalaththin maelpuraththirku aaru palagaigalaiyum,
Exodus 36:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசரிப்புக்கூடாரத்தின் மேற்கு பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,
- Open Tamil Contemporary Version
- இவ்வாறு அவர்கள் இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பரிசுத்த கூடாரத்தின் பின் பகுதியாகிய மேற்கு புறத்திற்கு 6 சட்டங்கள் செய்தனர்.
Exodus 36:27 in English
- King James Version (KJV)
- And for the sides of the tabernacle westward he made six boards.
- World English Bible (WEB)
- For the far part of the tabernacle westward he made six boards.
- American Standard Version (ASV)
- And for the hinder part of the tabernacle westward he made six boards.
- Bible in Basic English (BBE)
- And for the west side of the House, at the back, they made six boards,
- Darby Translation (DBY)
- And at the rear of the tabernacle, westward, he made six boards;
- Webster's Bible (WBS)
- And for the sides of the tabernacle westward he made six boards.
- Young's Literal Translation (YLT)
- and for the sides of the tabernacle, westward, hath he made six boards;
Read in context
- 25வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
- 26ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
- 27வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
- 28வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
- 29அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.