Exodus 38:10 in Tamil
அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
Avaigalin thoongal irubathu; avaigalin vengalap paathangal irubathu; thoongalin kokkigalum avaigalin poongalum velli.
Exodus 38:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி.
- Open Tamil Contemporary Version
- அத்திரையைத் தொங்கவிடுவதற்கு இருபது கம்பங்களும், அதற்கு இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன.
- Tamil Easy Reading Version
- தெற்குப் பக்கத்துத் திரைகளை 20 தூண்கள் தாங்கின. அவற்றிற்கு 20 வெண்கல பீடங்கள் அமைந்தன. தூண்களுக்கான கொக்கிகளையும் திரைச் சீலைத் தண்டுகளையும் வெள்ளியால் செய்தான்.
Exodus 38:10 in English
- King James Version (KJV)
- Their pillars [were] twenty, and their brasen sockets twenty; the hooks of the pillars and their fillets [were of] silver.
- World English Bible (WEB)
- their pillars were twenty, and their sockets twenty, of bronze; the hooks of the pillars and their fillets were of silver.
- American Standard Version (ASV)
- their pillars were twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars and their fillets were of silver.
- Bible in Basic English (BBE)
- Their twenty pillars and their twenty bases were brass; and the hooks of the pillars and their bands were of silver.
- Darby Translation (DBY)
- their pillars twenty, and their bases twenty, of copper; the hooks of the pillars and their connecting-rods of silver.
- Webster's Bible (WBS)
- Their pillars [were] twenty, and their brazen sockets twenty; the hooks of the pillars, and their fillets, [were of] silver.
- Young's Literal Translation (YLT)
- their pillars [are] twenty, and their brazen sockets twenty, the pegs of the pillars and their fillets [are] silver;
Read in context
- 8ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.
- 9பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரானபிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமானதொங்குதிரைகளைச் செய்தான்.
- 10அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
- 11வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.
- 12மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.