Exodus 38:11 in Tamil
வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.
Vadabakkaththuth thonguthiraigal nooru muzham; avaigalin thoongal irubathu; avaigalin vengalap paathangal irubathu; thoongalin kokkigalum poongalum velli.
Exodus 38:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வடபக்கத்துத் தொங்கு திரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் கம்பிகளும் வெள்ளி.
- Open Tamil Contemporary Version
- அதன் வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கும் திரைகள் இருந்ததால், இருபது கம்பங்களும், இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றிற்கும் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன.
- Tamil Easy Reading Version
- பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் 100 முழ நீளமான திரைச் சுவர் அமைந்தது. 20 வெண்கலப் பீடங்கள் உள்ள 20 தூண்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டன.
Exodus 38:11 in English
- King James Version (KJV)
- And for the north side [the hangings were] an hundred cubits, their pillars [were] twenty, and their sockets of brass twenty; the hooks of the pillars and their fillets [of] silver.
- World English Bible (WEB)
- For the north side one hundred cubits, their pillars twenty, and their sockets twenty, of bronze; the hooks of the pillars, and their fillets, of silver.
- American Standard Version (ASV)
- And for the north side a hundred cubits, their pillars twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars, and their fillets, of silver.
- Bible in Basic English (BBE)
- And for the north side. hangings a hundred cubits long, on twenty brass pillars in brass bases, with silver hooks and bands.
- Darby Translation (DBY)
- And on the north side, a hundred cubits; their pillars twenty, and their bases twenty, of copper; the hooks of the pillars and their connecting-rods of silver.
- Webster's Bible (WBS)
- And for the north side, [the hangings were] a hundred cubits, their pillars [were] twenty, and their sockets of brass twenty: the hooks of the pillars, and their filets, [of] silver.
- Young's Literal Translation (YLT)
- and at the north side, a hundred by the cubit, their pillars [are] twenty, and their sockets of brass twenty; the pegs of the pillars and their fillets [are] silver;
Read in context
- 9பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரானபிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமானதொங்குதிரைகளைச் செய்தான்.
- 10அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
- 11வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.
- 12மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
- 13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.
Original words (Hebrew)
- north · H6828צָפוֹן tsâphôwn
- side · H6285פֵּאָה pêʼâh
- hundred · H3967מֵאָה mêʼâh
- cubits · H520אַמָּה ʼammâh
- pillars · H5982עַמּוּד ʻammûwd
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- sockets · H134אֶדֶן ʼeden
- brass · H5178נְחֹשֶׁת nᵉchôsheth
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- hooks · H2053וָו vâv
- pillars · H5982עַמּוּד ʻammûwd
- fillets · H2838חָשֻׁק châshuq
- silver · H3701כֶּסֶף keçeph
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.