Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 39:38 in Tamil

பொற்பீடத்தையும், அபிஷேக தைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையையும்,

Porpeedaththaiyum, abishaega thailaththaiyum, sugantha thoobavarkkaththaiyum, vaasasthalaththin vaasal thongu thiraiyaiyum,

Download verse image

Exodus 39:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொற்பீடத்தையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையையும்,
Open Tamil Contemporary Version
தங்கத் தூபபீடம், அபிஷேக எண்ணெய், நறுமணத்தூள், கூடார வாசலின் திரை,
Tamil Easy Reading Version
பொன் நறுமணப்பீடம், அபிஷேக எண்ணெய், நறுமணப்பொருள், கூடாரத்தை மூடிய தொங்குதிரை ஆகியவற்றையும் அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள்.

Exodus 39:38 in English

King James Version (KJV)
And the golden altar, and the anointing oil, and the sweet incense, and the hanging for the tabernacle door,
World English Bible (WEB)
the golden altar, the anointing oil, the sweet incense, the screen for the door of the Tent,
American Standard Version (ASV)
and the golden altar, and the anointing oil, and the sweet incense, and the screen for the door of the Tent;
Bible in Basic English (BBE)
And the gold altar, and the holy oil, and the sweet perfume for burning, and the curtain for the doorway of the tent;
Darby Translation (DBY)
and the golden altar, and the anointing oil, and the incense of fragrant drugs; and the curtain for the entrance of the tent;
Webster's Bible (WBS)
And the golden altar, and the anointing oil, and the sweet incense, and the hanging for the tabernacle-door,
Young's Literal Translation (YLT)
And the golden altar, and the anointing oil, and the spice-perfume, and the covering of the opening of the tent;

Read in context

  1. 36மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
  2. 37சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
  3. 38பொற்பீடத்தையும், அபிஷேக தைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையையும்,
  4. 39வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
  5. 40பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும்,
Read all of Exodus 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.