Exodus 6:19 in Tamil
மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
Meraariyin kumaarar magaeli, moosi enpavarkal; avaravar santhathiyinpadi laeviyinudaiya vamsangalin thalaivar ivarkalae.
Exodus 6:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
- Open Tamil Contemporary Version
- மெராரியின் மகன்கள் மகேலி, மூஷி என்பவர்கள். அவர்களுடைய பதிவேட்டின்படி லேவியின் வம்சங்கள் இவையே.
- Tamil Easy Reading Version
- மெராரியின் ஜனங்கள் மகேலியும், மூசியுமாவர். இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இஸ்ரவேலின் மகன் லேவியிலிருந்து வந்தவை.
Exodus 6:19 in English
- King James Version (KJV)
- And the sons of Merari; Mahali and Mushi: these [are] the families of Levi according to their generations.
- World English Bible (WEB)
- The sons of Merari: Mahli and Mushi. These are the families of the Levites according to their generations.
- American Standard Version (ASV)
- And the sons of Merari: Mahli and Mushi. These are the families of the Levites according to their generations.
- Bible in Basic English (BBE)
- And the sons of Merari: Mahli and Mushi: these are the families of the Levites, in the order of their generations.
- Darby Translation (DBY)
- And the sons of Merari: Mahli and Mushi: these are the families of Levi according to their generations.
- Webster's Bible (WBS)
- And the sons of Merari; Mahali and Mushi: these [are] the families of Levi, according to their generations.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Merari [are] Mahli and Mushi: these [are] families of Levi, as to their births.
Read in context
- 17அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சீமேயீ என்பவர்கள்.
- 18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
- 19மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
- 20அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
- 21இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.
Cross references
- Numbers 3:20 எண்ணாகமம் 3:20தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.
- 1 Chronicles 6:19 1 நாளாகமம் 6:19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
- 1 Chronicles 23:21 1 நாளாகமம் 23:21மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.