Exodus 6:17 in Tamil
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சீமேயீ என்பவர்கள்.
Avaravar vamsangalinpadi pirantha kersonin kumaarar lipnee, seemaeyee enpavarkal.
Exodus 6:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- லிப்னீயும் சீமேயியும் கெர்சோனின் வம்சத்தின் மகன்கள் ஆவர்.
- Tamil Easy Reading Version
- கெர்சோனுக்கு, லிப்னீ, சிமேயீ என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர்.
Exodus 6:17 in English
- King James Version (KJV)
- The sons of Gershon; Libni, and Shimi, according to their families.
- World English Bible (WEB)
- The sons of Gershon: Libni and Shimei, according to their families.
- American Standard Version (ASV)
- The sons of Gershon: Libni and Shimei, according to their families.
- Bible in Basic English (BBE)
- The sons of Gershon: Libni and Shimei, in the order of their families.
- Darby Translation (DBY)
- The sons of Gershon: Libni and Shimei, according to their families.
- Webster's Bible (WBS)
- The sons of Gershon; Libni, and Shimi, according to their families.
- Young's Literal Translation (YLT)
- The sons of Gershon [are] Libni, and Shimi, as to their families.
Read in context
- 15சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
- 16உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
- 17அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சீமேயீ என்பவர்கள்.
- 18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
- 19மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
Cross references
- 1 Chronicles 6:17 1 நாளாகமம் 6:17கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
- Numbers 3:18 எண்ணாகமம் 3:18தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள்.
- 1 Chronicles 23:7 1 நாளாகமம் 23:7கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
- Genesis 46:11 ஆதியாகமம் 46:11லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.