Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:27 in Tamil

இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.

Ivan kumaaran eliyaap; ivan kumaaran erogaam; ivan kumaaran elkkaanaa.

Download verse image

1 Chronicles 6:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா.
Open Tamil Contemporary Version
அவனுடைய மகன் எலியாப், அவனுடைய மகன் எரோகாம், அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சாமுயேல்.
Tamil Easy Reading Version
நாகாத்தின் மகன் எலியாப், எலியாப்பின் மகன் எரோகாம், எரோகாமின் மகன் எல்க்கானா.

1 Chronicles 6:27 in English

King James Version (KJV)
Eliab his son, Jeroham his son, Elkanah his son.
World English Bible (WEB)
Eliab his son, Jeroham his son, and Elkanah his son.
American Standard Version (ASV)
Eliab his son, Jeroham his son, Elkanah his son.
Bible in Basic English (BBE)
Eliab his son, Jeroham his son, Elkanah his son, Samuel his son.
Darby Translation (DBY)
Eliab his son, Jeroham his son, Elkanah his son.
Webster's Bible (WBS)
Eliab his son, Jeroham his son, Elkanah his son.
Young's Literal Translation (YLT)
Eliab his son, Jeroham his son, Elkanah his son.

Read in context

  1. 25எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
  2. 26எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய்; இவன் குமாரன் நாகாத்.
  3. 27இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.
  4. 28சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.
  5. 29மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.