Ezekiel 42:5 in Tamil
உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.
Uyara iruntha araiveedugal agalakkattaiyaayirunthathu; nadaigaavanangal keezhaeyirukkira araiveedugalukkum naduvaeyirukkiravaigalukkum athiga uyaramaana maaligaiyaayirunthathu.
Ezekiel 42:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உயர இருந்த அறைவீடுகள் அகலம் குறைவாக இருந்தது; நடை மரகூரைகள் கீழே இருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவே இருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- மேலறைகள் ஒடுக்கமானவைகளாயிருந்தன. ஏனெனில், நடைபாதைகள் கட்டடத்தின் கீழ் மாடியிலும், மத்திய மாடியிலும், எடுத்திருந்த இடத்தைப் பார்க்கிலும், மேல்மாடியில் அதிக இடத்தை எடுத்திருந்தன.
- Tamil Easy Reading Version
- கட்டிடம் 3 மாடி உயரமுள்ளதாகவும், வெளிமுற்றத்தைப்போல தூண்கள் இல்லாததாலும், மேல் அறைகள் நடுமாடியிலும், முதல்தளத்திலும் இருந்த அறைகளைவிட சற்றுப் பின்னால் இருந்தன. மேல்தளம், நடுத்தளத்தையும், அடித்தளத்தையும்விட குறுகலாயிருந்தது. ஏனெனில், மேல்மாடிகள் இவ்விடங்களை பயன்படுத்தியிருந்தன.
Ezekiel 42:5 in English
- King James Version (KJV)
- Now the upper chambers [were] shorter: for the galleries were higher than these, than the lower, and than the middlemost of the building.
- World English Bible (WEB)
- Now the upper rooms were shorter; for the galleries took away from these more than from the lower and the middle in the building.
- American Standard Version (ASV)
- Now the upper chambers were shorter; for the galleries took away from these, more than from the lower and the middlemost, in the building.
- Bible in Basic English (BBE)
- And the higher rooms were shorter: for the covered ways took up more space from these than from the lower and middle rooms.
- Darby Translation (DBY)
- And the upper cells, because the galleries encroached on them, were shorter than the lower, and than the middle-most of the building.
- Webster's Bible (WBS)
- Now the upper chambers [were] shorter: for the galleries were higher than these, than the lower, and than the middlemost of the building.
- Young's Literal Translation (YLT)
- And the upper chambers [are] short, for the galleries contain more than these, than the lower, and than the middle one, of the building;
Read in context
- 3உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது.
- 4உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
- 5உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.
- 6அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப்பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது.
- 7புறம்பே அறைவீடுகளுக்கு எதிரேவெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.